பாலக்கோடு ஒன்றியத்தில்  ரூ.32 கோடியில் புதிய தடுப்பணை, கால்வாய் அமைக்கும் திட்டம்

பாலக்கோடு ஒன்றியத்தில் ரூ.32 கோடியில் புதிய தடுப்பணை, கால்வாய் அமைக்கும் திட்டம்

பாலக்கோடு ஒன்றியத்தில் ரூ.32 கோடியில் புதிய தடுப்பணை மற்றும் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.
25 Jun 2022 8:27 PM IST