180 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
பொள்ளாச்சி நகரில் 180 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
1 Aug 2023 7:45 PM GMTபிளாஸ்டிக் பூக்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்
திருமண நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பூக்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று ஊட்டி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
31 July 2023 9:00 PM GMTபிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
பேரையூர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
22 July 2023 7:30 PM GMTநியூசிலாந்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருக்கும் கடைகளுக்கு ரூ.50 லட்சம் வரை அபராதம்
பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் கடைகளுக்கு சுமார் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
30 Jun 2023 7:04 PM GMTதிருச்செந்தூரில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
திருச்செந்தூரில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
26 Jun 2023 6:45 PM GMTபிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வனத்துறை புதிய ஏற்பாடு
சேந்தமங்கலம்நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. அந்த மலைப் பகுதியை சுற்றி பார்க்க பல்வேறு...
23 Jun 2023 6:45 PM GMTதிருச்செந்தூர் கடைகளில்75 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
திருச்செந்தூர் கடைகளில் 75 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
20 Jun 2023 6:45 PM GMT350 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
காரைக்குடி கடைகளில் 350 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
15 Jun 2023 6:45 PM GMTகுவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது.
4 Jun 2023 6:58 PM GMTபிளாஸ்டிக், போதை பொருள் ஒழிப்பு குறித்து மினி மாரத்தான் போட்டி
நெமிலியில் பிளாஸ்டிக், போதை பொருள் ஒழிப்பு குறித்து மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
16 Jan 2023 5:51 PM GMTபிளாஸ்டிக் இல்லாமல் பராமரிக்கப்படும் பள்ளி, கல்லூரிகள் 'மஞ்சப்பை' விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
பிளாஸ்டிக் இல்லாமல் பராமரிக்கப்படும் பள்ளி, கல்லூரிகள் ‘மஞ்சப்பை' விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
5 Jan 2023 4:32 AM GMT