டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர பா.ஜ.க. முயற்சி... சட்டசபையில் சரமாரி குற்றச்சாட்டு
கைது செய்யப்பட்ட முதல்-மந்திரி கெஜ்ரிவாலை ராஜினாமா செய்ய வைக்க பா.ஜ.க. முயற்சி செய்ததாக எம்.எல்.ஏ. மதன் லால் கூறினார்.
9 April 2024 1:28 PM ISTமேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள்.. தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் பரிந்துரை
மேற்கு வங்காளத்தில் குற்றவாளிகள் அரசாங்கத்துடன் கைகோர்த்து செயல்படுவதாக பட்டியலினத்தவர் தேசிய ஆணைய தலைவர் குற்றம்சாட்டினார்.
16 Feb 2024 4:01 PM ISTகவர்னரின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம் - பஞ்சாப் முதல்-மந்திரி பதிலடி
கவர்னரின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம் என பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் பதில் அளித்துள்ளார்.
27 Aug 2023 1:10 AM ISTமணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - ப.சிதம்பரம்
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
21 July 2023 2:27 PM ISTஷிண்டே ஆட்சியை கலைத்து விட்டு மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - நானா படோலே வலியுறுத்தல்
ஷிண்டே ஆட்சியை கலைத்துவிட்டு மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என நானா படோலே வலியுறுத்தி உள்ளார்.
14 July 2023 1:15 AM IST"மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும்" - சஞ்சய் ராவத் காட்டம்
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று சஞ்சய் ராவத் எம்.பி. தெரிவித்துள்ளார்.
2 July 2023 2:29 PM ISTமணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்: சசி தரூர் வலியுறுத்தல்
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.
7 May 2023 12:26 PM ISTமேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரி வாகன அணிவகுப்பு மீது தாக்குதல்; திரிணாமுல் காங். மீது குற்றச்சாட்டு
மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரியின் வாகன அணிவகுப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
26 Feb 2023 1:20 AM IST"பீகாரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்" - அமித்ஷாவிடம் சிராக் பாஸ்வான் எம்.பி. கோரிக்கை மனு
பீகாரில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், உடனடியாக ஆட்சியை கலைக்க வேண்டும் எனவும் சிராக் பாஸ்வான் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.
28 Dec 2022 7:33 PM ISTதலித் சிறுவன் சாவு: ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்
தலித் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
15 Aug 2022 3:13 AM ISTமராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - நவ்நீத் ராணா எம்.பி
மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என அமராவதி சுயேட்சை எம்.பி நவ்நீத் ராணா தொிவித்து உள்ளாா்.
25 Jun 2022 4:59 PM IST