மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சாமி தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சாமி தரிசனம்

பொற்றாமரைகுளத்தின் அருகே நின்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
9 April 2024 10:52 AM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
13 March 2024 9:56 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 8-ம் தேதி மகா சிவராத்திரி விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 8-ம் தேதி மகா சிவராத்திரி விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிவராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
1 March 2024 9:49 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
1 March 2024 4:51 PM IST
பிரதமர் மோடி வருகை - மீனாட்சி அம்மன் கோவிலில்  பக்தர்களுக்கு தடை

பிரதமர் மோடி வருகை - மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு தடை

மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார்.
27 Feb 2024 2:33 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று தொடங்குகிறது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று தொடங்குகிறது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
15 Oct 2023 6:56 AM IST
மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படும் மண்டபத்தில் பாடசாலை - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு

மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படும் மண்டபத்தில் பாடசாலை - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு

மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படும் மண்டபத்தில், பாடசாலை நடத்த மதுரை ஆதினத்திற்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
7 Sept 2023 12:49 AM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி - கனிமொழி திடீரென சந்தித்ததால் பரபரப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி - கனிமொழி திடீரென சந்தித்ததால் பரபரப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் எடப்பாடி பழனிசாமி-கனிமொழி திடீரென சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Aug 2023 6:14 AM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்  கோபுரத்தில் டிரோன் மோதியது- 2 பெண் என்ஜினீயர்கள் பிடிபட்டனர்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில் டிரோன் மோதியது- 2 பெண் என்ஜினீயர்கள் பிடிபட்டனர்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில் டிரோன் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக 2 பெண் என்ஜினீயர்கள் பிடிபட்டனர்.
23 Jun 2023 2:00 AM IST
மகா சிவராத்திரியன்று மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு முழுவதும் நடை திறக்கப்படும் என அறிவிப்பு

மகா சிவராத்திரியன்று மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு முழுவதும் நடை திறக்கப்படும் என அறிவிப்பு

வருகிற 18-ந் தேதி மகா சிவராத்திரியன்று மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு முழுவதும் நடை திறக்கப்பட உள்ளது.
12 Feb 2023 11:10 AM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா கோலாகலம்...!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா கோலாகலம்...!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை மாத தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
4 Feb 2023 8:27 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
11 Dec 2022 8:29 PM IST