ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள் இந்தியாவுக்கு வங்காளதேசம் வேண்டுகோள்
வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா 4 மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் தங்கி இருக்கிறார்.
24 Dec 2024 6:59 AM ISTவங்காளதேச படுகொலைகளுக்கு மூளையே அவர்தான்: இடைக்கால அரசின் தலைவர் மீது ஷேக் ஹசீனா தாக்கு
நியூயார்க்கில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக ஷேக் ஹசீனா உரையாற்றினார்.
3 Dec 2024 2:28 PM ISTவங்கதேசத்தில் இந்து மத தலைவர் கைது: ஷேக் ஹசீனா கண்டனம்
வங்கதேசத்தில் இந்து மதத்தலைவர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து உள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார்.
28 Nov 2024 10:55 PM ISTஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமா இந்தியா..? இன்டர்போல் உதவியை நாடும் வங்காளதேச அரசு
மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பாக ஷேக் ஹசீனா மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
10 Nov 2024 5:54 PM ISTகண்ணாடிகளின் வீடு; ஷேக் ஹசீனாவின் ரகசிய சிறை... கைதிகளின் அதிர்ச்சி அனுபவம்
வங்காளதேசத்தில் அரசுக்கு எதிராக செயல்பட்டவர்களில் 700 பேர் காணாமல் போனவர்களில் அடங்குவார்கள் என மனித உரிமை அமைப்புகள் மதிப்பீடு செய்துள்ளது.
21 Oct 2024 10:58 AM ISTஷேக் ஹசீனாவுக்கு சிக்கல்; வங்காளதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
17 Oct 2024 4:13 PM ISTஷேக் ஹசீனா எங்கே? - கைவிரித்த வங்காளதேச இடைக்கால அரசு
ஷேக் ஹசீனா தற்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை என அந்நாட்டு இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
9 Oct 2024 12:19 AM ISTவங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும்: முகமது யூனுஸ்
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார் என்றால், அவரை நாடு கடத்த வேண்டும் என முகமது யூனுஸ் கூறியுள்ளார்.
26 Sept 2024 8:37 PM ISTசிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு கலீதா ஜியா உடல்நிலை ஒத்துழைக்கவில்லை - டாக்டர் தகவல்
ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு, கலீதா ஜியாவை 5 ஆண்டுகளாக வீட்டு சிறையில் அடைத்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
19 Sept 2024 4:14 PM ISTஹசீனா அமைதியாக இருப்பது நல்லது : இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ்
வங்காளதேச மக்களுக்கு நீதியை உறுதிப்படுத்த இடைக்கால அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
5 Sept 2024 1:18 PM ISTவங்காள தேசம்: ஷேக் ஹசீனா மீது மேலும் 2 கொலை வழக்குகள் பதிவு
முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
5 Sept 2024 6:00 AM ISTஷேக் ஹசீனா மீது மேலும் 4 கொலை வழக்குகள் பதிவு
வங்காள தேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
26 Aug 2024 2:58 PM IST