த.வெ.க. கொடி விவகாரம்: விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ்
5 நாட்களுக்குள் கட்சி கொடியில் உள்ள யானை படத்தை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
19 Oct 2024 6:02 PM ISTயானை சின்னம் விவகாரம்: சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை
யானை சின்னம் எங்களுக்கு சொந்தமானது என்று பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளது.
28 Aug 2024 4:57 PM ISTபகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதி மீண்டும் தேர்வு
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மாயாவதி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
27 Aug 2024 4:25 PM ISTவிஜய் கட்சிக்கொடி - தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு
யானை சின்னத்தை, விஜய் முறைகேடாக தனது கட்சி கொடியில் பயன்படுத்தியதாக பகுஜன் சமாஜ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
27 Aug 2024 4:05 PM ISTத.வெ.க. கொடிக்கு புதிய சிக்கல்: யானை சின்னத்தை நீக்க கோரிய பகுஜன் சமாஜ் கட்சி..?
யானை சின்னத்தை நீக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
22 Aug 2024 3:12 PM ISTவேலைவாய்ப்பின்மை: சரியான தீர்வு காண்பது அவசியம் - மாயாவதி
நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப போதுமான வேலைகள் ஏன் இல்லை? என்று மாயாவதி கேள்வி எழுப்பி உள்ளார்.
20 Aug 2024 5:15 PM ISTரவுடி நாகேந்திரனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
14 Aug 2024 6:39 PM ISTபகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க பா.ஜ.க. எம்.பி. கோரிக்கை
சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கான நலன்களுக்காக தன்னுடைய மொத்த வாழ்வையும் அர்ப்பணித்த முன்னணி அரசியல்வாதி என கன்ஷி ராமுக்கு பா.ஜ.க. எம்.பி. புகழாரம் சூடடியுள்ளார்.
25 July 2024 7:04 PM ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி சீசிங் ராஜாவை நெருங்கியது தனிப்படை
சென்னையை அதிர வைத்த கொலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரவுடிகள் சம்போ செந்தில்,சீசிங் ராஜாவை பிடிக்க தனிப்படை தீவிரம் காட்டி வருகிறது.
22 July 2024 5:12 PM ISTபகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக வழக்கறிஞர் பி.ஆனந்தன் தேர்வு
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட நிலையில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
22 July 2024 3:16 PM ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பாஜக பெண் நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் வக்கீல் உள்பட 3 பேர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
18 July 2024 10:27 PM ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்
7 நாள் கேட்ட நிலையில் 5 நாள் போலீஸ் காவலை வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.
11 July 2024 4:42 PM IST