ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம்: அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு
தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து பயங்கரவாதி ராணா அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
18 Aug 2024 3:00 AM ISTமும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளி பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழப்பு
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
2 March 2024 12:10 PM ISTமும்பை தாக்குதல்: மத வேற்றுமையின்றி படுகொலை; இஸ்ரேல் மந்திரி அஞ்சலி
இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை அவர்கள், கொடூர முறையில் கொலை செய்தனர். யூத மக்கள் 6 பேரையும் கொன்றுள்ளனர் என கூறினார்.
13 Feb 2024 7:55 AM ISTதாவூத் இப்ராகிமுக்கு என்னாச்சு..? வலைத்தளங்களில் பரவும் ட்வீட் உண்மையா?
மர்ம நபர் விஷம் கொடுத்ததில் தாவூத் இப்ராகிம் இறந்துவிட்டதாக, சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் கூறியதாக தகவல் பரவியது.
18 Dec 2023 5:59 PM ISTதாவூத் இப்ராகிம் கராச்சி மருத்துவமனையில் அனுமதி- விஷம் கொடுக்கப்பட்டதாக பரவும் தகவல்
தாவூத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்த கூடுதல் தகவல்களை அவரது உறவினர்களிடம் இருந்து பெறும் முயற்சியில் மும்பை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
18 Dec 2023 11:33 AM ISTநாங்கள் எவ்வளவு நல்லவர்கள்...? பாகிஸ்தானியருக்கு இந்திய பாடலாசிரியர் அளித்த பதிலால் பரபரப்பு
மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் உங்கள் நாட்டில் இன்னும் சுதந்திரமுடன் உலவுகின்றனர் என பாகிஸ்தானில் வைத்து இந்திய பாடலாசிரியர் அக்தர் பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
21 Feb 2023 3:31 PM ISTமும்பை தாக்குதலில் உயிரிழந்த தியாகிகள் நினைவிடத்தில் காலணி அணிந்தபடி அஞ்சலி செலுத்தி சர்ச்சையில் சிக்கிய கவர்னர்
மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தியாகிகள் நினைவிடத்தில் காலணி அணிந்தபடி அஞ்சலி செலுத்திய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
27 Nov 2022 3:09 AM ISTமும்பை தாக்குதல்; இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே போராட்டம்
மும்பை தாக்குதலை நினைவுகூர்ந்து, பயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட நடவடிக்கை கோரி இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தப்பட்டது.
26 Nov 2022 6:35 AM ISTபயங்கரவாதத்திற்கு நிதி திரட்டல்; மும்பை தாக்குதல் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை - பாக். கோர்ட்டு
மும்பை தாக்குதல் குற்றவாளிக்கு பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
25 Jun 2022 9:54 AM IST