பல்லடத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: புலம்பெயர் தொழிலாளர்களின் கைரேகை பதிவு
14 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் எந்த துப்பும் கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர்.
8 Dec 2024 1:55 PM ISTபிரதமர் மோடி வருகை: 27-ந் தேதி பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
வருகிற 27-ந்தேதி பல்லடம் நகரில் ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
25 Feb 2024 5:56 PM ISTபல்லடம் அருகே ஆட்டோ மீது கார் மோதி பயங்கர விபத்து.! பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் படுகாயம்
விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
9 Dec 2023 3:34 PM ISTபல்லடம் அருகே 4 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 Oct 2023 7:59 PM ISTபல்லடம் அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 3 இளைஞர்கள் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
13 Oct 2023 6:44 PM ISTபல்லடத்தில் படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களையும் வாங்க உறவினர்கள் சம்மதம்
பல்லடத்தில் படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களையும் வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
5 Sept 2023 1:43 PM ISTபல்லடம் அருகே 4 பேர் படுகொலை: உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம் நீடிப்பு
பல்லடம் அருகே 4 பேர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவர்களின் உடல்களை வாங்க மறுப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
4 Sept 2023 5:44 PM ISTபல்லடம் படுகொலை: 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்த முதல்-அமைச்சர்
பல்லடத்தில் படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
4 Sept 2023 4:12 PM ISTதொடர்ந்து அரங்கேறி வரும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளில் முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும் - டிடிவி தினகரன்
தொடர்ந்து அரங்கேறி வரும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளில் முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
4 Sept 2023 2:44 PM ISTபல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு: ஒருவர் கைது
திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் நேற்று இரவு செல்லமுத்து கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
4 Sept 2023 11:22 AM ISTபல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை
திருப்பூர் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 Sept 2023 9:18 PM ISTமனைவி உயிரைக் காப்பாற்ற வீட்டை விற்ற கணவர் - சொத்தில்லாத கணவன் வேண்டாம் என புது மாப்பிள்ளை தேடிய மனைவி
கணவனிடம் சொத்துக்கள் இல்லாததால் அவரை விரட்டியடித்த மனைவி, தனக்கு விவாகரத்து ஆனதாக கூறி மேட்ரிமோனியில் மாப்பிள்ளை தேடி வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
20 July 2023 11:09 PM IST