ராமநாதசாமி கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு தங்க பல்லக்கில் அம்பாள் வீதி உலா
ராமேசுவரம் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
24 July 2022 1:48 PM ISTராமேசுவரம்: ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா
ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
23 July 2022 11:58 AM ISTராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெற்றது , இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
6 July 2022 10:52 AM ISTராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் வருகை தந்துள்ளார்.
25 Jun 2022 7:20 AM IST