'ஜனநாயகமாக முடிவெடுத்து சர்வாதிகாரமாக செயல்படுத்தாத எந்த இயக்கமும் வென்றதில்லை' - சீமான்
உலக வரலாற்றில் ஜனநாயகமாக முடிவெடுத்து சர்வாதிகாரமாக செயல்படுத்தாத எந்த இயக்கமும் வென்றதில்லை என்று சீமான் தெரிவித்தார்.
8 July 2023 4:59 PM GMTஜனநாயகத்தின் புதிய தலைமைப்பீடம்
''துப்பாக்கி குண்டுகளை விட சக்திவாய்ந்தது வாக்குச்சீட்டு''-இப்படிச் சொன்னவர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன்.அவர்தான், ''மக்களுக்காக...
28 May 2023 6:08 AM GMTஜனநாயகம் நசுக்கப்பட்டு உள்ளது; கார்கே தலைமையில் கருப்பு உடை அணிந்து எதிர்க்கட்சிகள் போராட்டம்
ஜனநாயகம் காலின் கீழே போட்டு நசுக்கப்பட்டு உள்ளது என கூறி காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் கருப்பு உடை அணிந்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 March 2023 8:59 AM GMT'ஜனநாயகத்திற்கு இது நல்லதல்ல' - ராகுல் காந்தி தகுதிநீக்கம் குறித்து குலாம்நபி ஆசாத் கருத்து
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை தகுதிநீக்கம் என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கக் கூடாது என குலாம்நபி ஆசாத் கூறினார்.
27 March 2023 12:47 AM GMT'ஜனநாயகத்தை மீறுபவர்கள் தற்போது பாதிக்கப்பட்டவர்கள் போல் நடிக்கிறார்கள்' - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்
நமது ஜனநாயகம் காலத்தின் சோதனையை தாங்கி நிற்கும என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறினார்.
19 March 2023 5:13 AM GMTஜனநாயகம்னா என்னன்னு தெரியுமா...? பள்ளி மாணவனின் காமெடியான விளக்கம்; வைரலாகும் வீடியோ
ஜனநாயகத்தினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பள்ளி மாணவன் அளித்த காமெடியான விளக்கங்கள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
29 Jan 2023 1:37 PM GMTஜனநாயகத்தை காப்பதற்காக பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள் - அன்புமணி ராமதாஸ்
ஜனநாயகத்தை காப்பதற்காக அச்சுறுத்தல்களுக்கு நடுவில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Nov 2022 10:54 AM GMTஜனநாயகம் வலுப்பட அனைவரும் வாக்களிக்க வேண்டும்; ஜெய்ராம் தாக்கூர் வேண்டுகோள்
ஜனநாயகம் இன்னும் வலுப்பட அனைவரும் வாக்களியுங்கள் என குடும்பத்துடன் வாக்களித்த இமாசல பிரதேச முதல்-மந்திரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
12 Nov 2022 4:52 AM GMT"பாஜகவின் விலை பேசும் போக்கு நாட்டுக்கே ஆபத்து" - திமுக எம்பி டி.ஆர்.பாலு காட்டம்
ஜனநாயகம் என்பது விலைபேசி விற்கும் சந்தையல்ல என்பதை பாஜக நினைவில் கொள்ள வேண்டும் என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
5 Nov 2022 12:37 AM GMTஅமெரிக்க ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது: எதிர்க்கட்சியினரை குற்றம்சாட்டிய ஜனாதிபதி ஜோ பைடன்
அமெரிக்காவில் ஜனநாயகம் மற்றும் அரசியல் வன்முறை, அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேசினார்.
3 Nov 2022 4:10 AM GMTஹங்கேரி ஒரு முழுமையான ஜனநாயக நாடு அல்ல: ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம்!
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயக விதிமுறைகளை ஹங்கேரி மீறி வருவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
16 Sep 2022 8:52 AM GMTஉலக மக்களாட்சி தினம்
அனைத்து உலக மக்களாட்சி தினமாக செப்டம்பர் 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
13 Sep 2022 3:32 PM GMT