தமிழ்நாட்டின் வெற்றியை உரக்கச் சொல்வோம்:  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் வெற்றியை உரக்கச் சொல்வோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இலட்சியப் பயணத்தில் வெல்வோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
20 April 2025 8:43 AM
குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் நேற்று மரணம் அடைந்தார்.
9 April 2025 4:46 AM
அடுத்த தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கான பந்தயம்: முந்துவது யார்.? வெளியான பரபரப்பு தகவல்

அடுத்த தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கான பந்தயம்: முந்துவது யார்.? வெளியான பரபரப்பு தகவல்

சி-வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் எடப்பாடி பழனிசாமி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
29 March 2025 7:36 AM
வெற்று பட்ஜெட்டை மறைக்க வீடியோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார் முதல்-அமைச்சர்; எடப்பாடி பழனிசாமி

வெற்று பட்ஜெட்டை மறைக்க வீடியோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார் முதல்-அமைச்சர்; எடப்பாடி பழனிசாமி

வெற்று பட்ஜெட்டை மறைக்க, முதல்-அமைச்சர் வீடியோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
16 March 2025 5:17 PM
இந்தி திணிப்பு இருக்க கூடாது என்பதே எனது பிறந்த நாள் செய்தி: மு.க.ஸ்டாலின் பேட்டி

இந்தி திணிப்பு இருக்க கூடாது என்பதே எனது பிறந்த நாள் செய்தி: மு.க.ஸ்டாலின் பேட்டி

மாநிலத்தில் சுயாட்சி, இந்தி திணிப்பை தடுப்பது, இருமொழி கொள்கை தொடர்வது இதுதான் என் பிறந்த நாள் வாழ்த்து செய்தி என்று ஸ்டாலின் கூறினார்.
1 March 2025 5:54 AM
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர்

இன்று தனது 72-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
1 March 2025 4:33 AM
தொகுதி மறுசீரமைப்பு என்று முதல்-அமைச்சர் ஏன் கபட நாடகமாடுகிறார்? - அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பு என்று முதல்-அமைச்சர் ஏன் கபட நாடகமாடுகிறார்? - அண்ணாமலை

நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் என யார் சொன்னார்கள் என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
25 Feb 2025 1:40 PM
சிறந்த கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருது: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சிறந்த கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருது: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாட்டில் சிறந்த கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
18 Feb 2025 10:18 AM
முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாவட்ட கலெக்டர்கள்

முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாவட்ட கலெக்டர்கள்

புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
1 Feb 2025 9:08 AM
சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் சிலை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் சிலை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள வாளுக்கு வேலி அம்பலத்தின் சிலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
22 Jan 2025 6:13 AM
ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன்குமார் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
15 Jan 2025 5:02 PM
கிராமிய கலைஞர்களுக்கு ஊதியம் ரூ.5,000 ஆக உயர்வு: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

கிராமிய கலைஞர்களுக்கு ஊதியம் ரூ.5,000 ஆக உயர்வு: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கிராமியக் கலைஞர்களுக்கு ஒருநாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
14 Jan 2025 6:28 PM