ராணுவ வீரருக்கு ரூ.1.67 கோடி இழப்பீடு

ராணுவ வீரருக்கு ரூ.1.67 கோடி இழப்பீடு

சாலை விபத்தில் வலதுகாலை இழந்த ராணுவ வீரருக்கு ரூ.1.67 கோடி இழப்பீடு வழங்கிட திருச்சி கோர்ட்டு அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டது.
25 Jun 2022 12:37 AM IST