பெங்களூருவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்
பெங்களூருவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
22 Nov 2024 2:09 AM ISTஅதிகரித்துவரும் போதைப்பொருள் நடமாட்டம் - தி.மு.க. அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ் நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதை காவல்துறை தலைமை இயக்குநரே ஒத்துக்கொண்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
22 Oct 2024 12:31 PM ISTதமிழகமெங்கும் போதைப்பொருட்கள் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கால் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
3 Oct 2024 11:28 AM ISTடெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்
டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
2 Oct 2024 3:58 PM ISTபோதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு தீவிரம் காட்டவில்லை - சென்னை ஐகோர்ட்டு
போதைப்பொருட்கள் புழக்கத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
9 Sept 2024 10:00 PM ISTபோதைப்பொருட்கள் பயன்படுத்திய கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் கைது
சென்னை அருகே போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
31 Aug 2024 7:02 PM ISTபோதைப் பொருள் தடுப்பில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்கள்: முதல்-அமைச்சர் வழங்கினார்
மாநிலம் முழுவதும் கைப்பற்றப்பட்ட சுமார் 13,775 கிலோ போதைப்பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது.
12 Aug 2024 5:48 PM ISTஅந்தமானில் கைப்பற்றப்பட்ட ரூ.475 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு
அந்தமானில் கைப்பற்றப்பட்ட ரூ.475 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் அழித்தனர்.
29 Jun 2024 5:53 PM ISTநடிகர், நடிகைகளுக்கு போதைப்பொருட்கள் சப்ளை - தலைவன் உள்பட 2 பேர் கைது
கும்பலிடம் இருந்து உயர்ரக போதைப்பொருட்களை வாங்குபவர்கள், விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல்களை போலீசார் திரட்டி வருகின்றனர்.
8 Jun 2024 9:16 AM ISTபண்ணை வீட்டில் மது விருந்து: தெலுங்கு நடிகர்- நடிகைகள் பங்கேற்பு - சிக்கிய போதைப்பொருட்கள்
நடிகர், நடிகைகள் பங்கேற்ற மதுவிருந்தில் போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 May 2024 2:20 AM ISTபோதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
போதைப்பொருட்கள் பறிமுதலுக்கு தமிழக அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
11 March 2024 9:53 PM ISTபோதைப்பொருட்கள் அற்ற தமிழ்நாடு என்ற நிலையை எட்ட காவல்துறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் செய்யப்படும் பல்வேறு போதைப்பொருள் பறிமுதல்கள், மத்திய அமைப்புகளால்தான் செய்யப்படுகின்றன.
11 March 2024 11:55 AM IST