அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - முதல்சுற்று நிறைவு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - முதல்சுற்று நிறைவு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
15 Jan 2023 3:59 AM GMT
வன்னியன்விடுதியில் 17-ந் தேதி ஜல்லிக்கட்டு

வன்னியன்விடுதியில் 17-ந் தேதி ஜல்லிக்கட்டு

வன்னியன்விடுதியில் 17-ந் தேதி ஜல்லிக்கட்டு நடப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
13 Jan 2023 8:44 PM GMT
ஜல்லிக்கட்டு விழாவை காண கவர்னர் வந்தால் உரிய பாதுகாப்பு வழங்கப்படும்-அமைச்சர் மூர்த்தி தகவல்

ஜல்லிக்கட்டு விழாவை காண கவர்னர் வந்தால் உரிய பாதுகாப்பு வழங்கப்படும்-அமைச்சர் மூர்த்தி தகவல்

மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவை பார்வையிட கவர்னர் வந்தால், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி கூறினார்.
13 Jan 2023 6:37 PM GMT
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கமான கால அளவில் நடைபெறும் - கால்நடை பராமரிப்புத்துறை விளக்கம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கமான கால அளவில் நடைபெறும் - கால்நடை பராமரிப்புத்துறை விளக்கம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கமான கால அளவில் நடைபெறும் என கால்நடை பராமரிப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.
13 Jan 2023 11:14 AM GMT
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 9,699 காளைகள், 5,399 மாடுபிடி வீரர்கள் பதிவு

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 9,699 காளைகள், 5,399 மாடுபிடி வீரர்கள் பதிவு

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 9 ஆயிரத்து 699 காளைகள் மற்றும் 5 ஆயிரத்து 399 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
12 Jan 2023 8:21 PM GMT
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடிவீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு நிறைவு

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடிவீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு நிறைவு

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடிவீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
12 Jan 2023 1:15 PM GMT
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு:  காளைகள்-மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் பதிவு மும்முரம்

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: காளைகள்-மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் பதிவு மும்முரம்

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு பணி மும்முரமாக நடந்து வருகிறது.
10 Jan 2023 8:13 PM GMT
தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு - இரண்டாம் சுற்று நிறைவில் இதுவரை 20 பேருக்கு காயம்

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு - இரண்டாம் சுற்று நிறைவில் இதுவரை 20 பேருக்கு காயம்

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
8 Jan 2023 5:39 AM GMT
150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி: ஜல்லிக்கட்டு காளைகளை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் - மதுரை கலெக்டர் அறிவிப்பு

150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி: ஜல்லிக்கட்டு காளைகளை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் - மதுரை கலெக்டர் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போட்டியை காண 150 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மதுரை கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார்.
7 Jan 2023 8:41 PM GMT
தச்சங்குறிச்சியில் இன்று ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை

தச்சங்குறிச்சியில் இன்று ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை

தச்சங்குறிச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
7 Jan 2023 6:59 PM GMT
மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் - மாடுபிடி வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் - மாடுபிடி வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
7 Jan 2023 11:20 AM GMT
விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்

விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்

விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தாா்.
6 Jan 2023 6:45 PM GMT