வளர்புரத்தில் மனுநீதி நாள் முகாம்
வளர்புரத்தில் மனுநீதி நாள் முகாம் கலெக்டர் தலைமையில் நாளை நடக்கிறது.
9 Oct 2023 11:39 PM ISTதிண்டிவனத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம்
திண்டிவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
30 Sept 2023 12:15 AM ISTமதுராந்தகத்தில் மனுநீதி நாள் முகாம்
மதுராந்தகத்தில் மனுநீதி நாள் முகாம் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
10 Sept 2023 4:36 PM ISTஅணிக்கொரை கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்-ரூ.1.26 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்
ஊட்டி ஊராட்சி ஒன்றியம் அணிக்கொரை கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 83 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.
13 July 2023 7:00 AM ISTசெங்கல்பட்டு மாவட்டத்தில் மனுநீதி நாள் முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மனுநீதி நாள் முகாம் 12-ந்தேதி நடக்கிறது.
3 July 2023 4:18 PM ISTஜெகதாபி ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம்
ஜெகதாபி ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
18 May 2023 1:00 AM ISTஜெகதாபி கிராமத்தில் இன்று மனுநீதி நாள் முகாம்
ஜெகதாபி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் இன்று (புதன்கிழமை) மாலை நடக்கிறது.
17 May 2023 12:26 AM ISTகாஞ்சீபுரம் வட்டம் புதுப்பாக்கம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்
காஞ்சீபுரம் வட்டம் புதுப்பாக்கம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
12 May 2023 2:17 PM ISTபாலூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம்
பாலூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் 25-ந் தேதி நடக்கிறது.
9 May 2023 2:43 PM ISTகாஞ்சீபுரம் மாவட்டத்தில் மனுநீதி நாள் முகாம்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கோட்டூரில் மனுநீதிநாள் முகாம் நடந்தது.
13 April 2023 2:40 PM ISTமனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
மாமல்லபுரம் அருகே பெருமாளேரி பகுதியில் நடந்த மனுநீதி முகாமில் பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.
25 March 2023 3:26 PM ISTஅரசு திட்டங்கள் குறித்த சந்தேகங்கள் இருப்பின் அலுவலர்களிடம் கேட்டறிந்து பயன்பெறுங்கள் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்
அரசு திட்டங்கள் குறித்த சந்தேகங்கள் இருப்பின் அலுவலர்களிடம் கேட்டறிந்து பயன்பெறுங்கள் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.
17 Feb 2023 2:07 PM IST