நில அபகரிப்பு வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ. மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
நில அபகரிப்பு வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ. மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Sept 2023 3:55 PM ISTகட்டிட வரைபட அனுமதி வழங்க ஊராட்சி மன்ற தலைவர்கள் லஞ்சம் கேட்டால் குற்றவியல் நடவடிக்கை - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
ஊராட்சி மன்றதலைவர்கள் கட்டிட வரைபட அனுமதி வழங்க லஞ்சம் கேட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
21 April 2023 2:44 PM ISTமாமுல் வாங்கும் போலீசாருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
மாமுல் வாங்கும் போலீசாருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக உள்துறை செயலாளர், டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Jun 2022 5:50 PM IST