
சிறுமியை விரட்டி விரட்டி கடித்து குதறிய தெருநாய்கள் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி
சிறுமியை தெருநாய்கள் கடித்து குதறிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
8 Jan 2025 9:15 AM
நாசிக்கில் தேசிய இளைஞர் திருவிழா: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் திருவிழா(யூத் எக்ஸ்போ) நாளை தொடங்குகிறது.
11 Jan 2024 12:00 AM
நாசிக் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஆசிரியர் பலி
நாசிக் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியர் உயிரிழந்தார்
17 Oct 2023 7:15 PM
மராட்டிய மாநிலம் நாசிக்கில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் 3.6 ஆக பதிவு
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
22 Nov 2022 11:27 PM
துப்பாக்கி முனையில் விவசாயி வீட்டிலிருந்து தங்கம், வெள்ளி, ரூ.8.5 லட்சம் ரொக்கம் கொள்ளை..!
மராட்டியத்தில் உள்ள விவசாயி வீட்டில் துப்பாக்கி முனையில் தங்கம், வெள்ளி மற்றும் ரூ.8.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
12 Nov 2022 3:27 PM
கூட்டாளிகளின் உதவியுடன் கணவரை கொன்ற மனைவிக்கு வலைவீச்சு...!
கருத்து வேறுபாடு காரணமாக கூட்டாளிகளின் உதவியுடன் கணவரை கொன்ற மனைவியை வலைவீசி தேடி வருகின்றனர்.
25 Sept 2022 10:08 PM
நடுவானில் நாசிக் விமானத்தில் கோளாறு- அவசர தரையிறக்கம்
நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இந்த விமானத்தில் ‘தானியங்கி பைலட்’ அமைப்பில் கோளாறு காரணமாக அவசர தரையிறக்கம்
1 Sept 2022 5:31 PM
சிவன் கோவிலில் பனியில் சிவலிங்கம் உருவான அதிசயம்! ஆச்சரியத்தில் பக்தர்கள்!!
நாசிக் மாவட்டத்தில் உள்ள ‘திரிம்பகேஸ்வரர் கோவிலில்’ பனி சிவலிங்கம் உருவாகியுள்ளது.
3 July 2022 6:58 AM
நாசிக்: சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த 3 பேர் கைது
மராட்டிய மாநிலம் நாசிக்கில் சடடவிரோதமாக வாள் வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
29 Jun 2022 2:12 PM
நாசிக்: ஏக்நாத் ஷிண்டே பேனா் மீது கருப்பு மை, முட்டை வீசி சிவசேனா கட்சியினா் போராட்டம்
மராட்டிய மாநிலம் நாசிக்கில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக போராட்டம் நடத்திய சிவசேனா் கட்சியினா் அவரது பேனா் மீது கருப்பு மை மற்றும் முட்டை வீசி எதிா்ப்பு தொிவித்தனா்.
24 Jun 2022 10:43 AM