பால் உற்பத்தியில் புதிய வரலாறு படைக்கும் தமிழ்நாடு - அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தகவல்
பால் உற்பத்தியில் தமிழ்நாடு ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது என்று அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
27 Nov 2024 12:37 PM ISTபாலில் கொழுப்பு திருடப்படுகிறது என்று கூறி ஆவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி - அமைச்சர் மனோ தங்கராஜ்
ஆவின் இருக்கிற காரணத்தால்தான் பால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்கிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
22 Nov 2023 5:15 AM ISTஆவின் விவகாரம்: பால்வளத்துறை அமைச்சர் கூறுவது பொய்: அண்ணாமலை குற்றச்சாட்டு
சிறார்கள் ஆவின் நிறுவனத்தில் பணி செய்திருப்பதற்கான காணொலி ஆதாரங்கள் வெளியாகி அதிர்ச்சியளிக்கின்றன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
8 Jun 2023 7:06 PM ISTமதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் பாதிப்பு - பால்வளத்துறை அமைச்சருக்கு விஜயகாந்த் கண்டனம்
மதுரையில் பால் விநியோகம் தாமதமானதற்கு முழு பொறுப்பை அமைச்சர் நாசர் ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு உரிய பதிலை அளிக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
26 Feb 2023 1:42 AM ISTதமிழகத்தில் வணிக ரீதியான ஆவின் பால் விலை மட்டுமே உயர்வு - பால்வள துறை அமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் வணிக ரீதியான ஆவின் பால் விலை மட்டுமே உயர்த்தப்பட்டு உள்ளது என பால்வள துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்து உள்ளார்.
27 Nov 2022 1:16 PM ISTவெள்ளவேடு பகுதியில் வேளாண் விரிவாக்க மையம் திறப்பு விழா
வெள்ளவேடு பகுதியில் பால்வளத்துறை அமைச்சர் தலைமை தாங்கி புதியதாக கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
22 Nov 2022 4:43 PM ISTஆவின் டிலைட் வகை பாலை குளிர்சாதன வசதி இல்லாமல் 90 நாட்கள் வரை பயன்படுத்தலாம் - பால்வளத்துறை அமைச்சர்
ஆவின் டிலைட் வகை பாலை குளிர்சாதன வசதி இல்லாமல் 90 நாட்கள் பயன்படுத்தலாம் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
4 Nov 2022 6:55 PM ISTஆவின் இனிப்பு விற்பனை 2 மடங்கு உயர்வு - பால்வளத்துறை அமைச்சர் நாசர் தகவல்
பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து ஒரு வாரத்திற்குள் முதல் அமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
22 Oct 2022 9:37 AM IST"விரைவில் ஆவின் குடிநீர்" - பால்வளத்துறை அமைச்சர் நாசர் தகவல்
ஆவின் குடிநீர் விற்பனை குறித்து முதல் அமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று பால்வளத்துறை அமைச்சர் கூறினார்.
19 Aug 2022 7:18 PM ISTஆவின் கடைகளில் ஆவின் பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும் - பால்வளத்துறை அமைச்சர் நாசர்
ஆவின் கடைகளில் ஆவின் பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் உத்தரவிட்டுள்ளார்.
24 Jun 2022 2:46 PM IST