
ஆக்கிரமிப்புகளில் இருந்து 7,400 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு - சேகர்பாபு
மக்களின் உள்ளம் அறிந்து செயல்படும் முதல்-அமைச்சரின் நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியோடு கோவில்களில் வழிபட்டு வருகிறார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
1 Feb 2025 7:08 PM
பூந்தமல்லியில் ரூ.10 கோடி கோவில் நிலம் மீட்பு
பூந்தமல்லியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.10 கோடி கோவில் நிலத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர்.
3 Aug 2023 7:52 AM
திருப்பரங்குன்றம் அருகே ரூ.1.65 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு
திருப்பரங்குன்றம் அருகே ரூ.1.65 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்கப்பட்டது
24 Jan 2023 8:29 PM
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு ஆண்டில் 195 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு ஆண்டில் 195 ஏக்கர் கோவில் நிலம் மீட்கப்பட்டுள்ளது என்று காஞ்சீபுரம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி நிருபர்களிடம் கூறியதாவது:-
27 Nov 2022 7:55 AM
கொளப்பாக்கத்தில் ரூ.20 கோடி கோவில் நிலம் மீட்பு - இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை
கொளப்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த ரூ.20 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
26 Nov 2022 7:46 AM
ரூ.25 கோடி கோவில் நிலம் மீட்பு
நாகர்கோவில் அருகே ரூ.25 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
17 Oct 2022 6:45 PM
கேளம்பாக்கம் அருகே ரூ.35 கோடி கோவில் நிலம் மீட்பு
கேளம்பாக்கம் அருகே ரூ.35 கோடி கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
29 July 2022 7:04 AM
கேளம்பாக்கம் அருகே ரூ.35 கோடி கோவில் நிலம் மீட்பு
கேளம்பாக்கம் அருகே ரூ.35 கோடி கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
28 July 2022 6:44 PM
ஐகோர்ட்டு உத்தரவின்படி ரூ.50 கோடி கோவில் நிலம் மீட்பு; 12 கடைகளுக்கு 'சீல்' - அதிகாரிகள் நடவடிக்கை
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி பொன்னேரி அடுத்த சைனாவரம் கிராமத்தில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மீட்கப்பட்டது. அங்கு கட்டப்பட்டு இருந்த 12 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
24 Jun 2022 8:47 AM