ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் ஜெர்சியை அறிமுகப்படுத்திய பிசிசிஐ
இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணிக்கு அடிடாஸ் நிறுவனம் சார்பாக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
29 Nov 2024 8:01 PM ISTதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்
தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
19 Dec 2023 4:08 PM ISTமுதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்..!
மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி இளம் சிவப்பு (பிங்க்) நிற சீருடை அணிந்து களம் காண்கிறது.
17 Dec 2023 3:15 AM ISTஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Sept 2023 9:22 PM ISTஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி - இன்று நடக்கிறது
தொடர் வெற்றியை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது.
17 Sept 2023 4:38 AM ISTஇந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சு தேர்வு
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது
1 Aug 2023 7:04 PM ISTகடைசி ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
24 Jan 2023 1:38 PM ISTகடைசி ஒருநாள் போட்டி: இலங்கையை பந்தாடியது இந்தியா: 317 ரன்கள் வித்தியாசம்- புதிய சாதனை
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
15 Jan 2023 8:38 PM ISTஇந்தியா-வங்காளதேசம் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - மிர்புரில் இன்று நடக்கிறது
இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது.
4 Dec 2022 2:52 AM ISTஇந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது
கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும்
27 Nov 2022 12:59 PM ISTஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு
2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்ல பென் ஸ்டோக்ஸ் முக்கிய காரணமாக இருந்தார்.
18 July 2022 5:22 PM ISTஇங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒருநாள் போட்டி அணியில் தவான், பாண்ட்யா
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி அணிக்கு ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா திரும்புகிறார்கள்.
2 July 2022 2:19 AM IST