கல்யாணதீர்த்த கோடிலிங்கேஸ்வரர்  கோவில் கும்பாபிஷேகம்

கல்யாணதீர்த்த கோடிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் கல்யாணதீர்த்த கோடிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
24 Jun 2022 12:15 AM IST