மைசூரு மருத்துவக் கல்லூரி நூற்றாண்டு விழா
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கிறது மைசூரு மருத்துவக் கல்லூரி நூற்றாண்டு விழா மந்திரி சரணபிரகாஷ் பட்டீல் தகவல்
28 Oct 2023 12:15 AM ISTகலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
ெபரியகுளம் அருகே தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது.
21 Oct 2023 1:15 AM ISTகலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் பரிசு வழங்கினார்.
19 Oct 2023 12:33 AM ISTஅரியலூர் மாவட்டத்தில் நாளை கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்குகள்
கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்குகள் அரியலூர் மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
16 Oct 2023 12:00 AM IST14-ந்தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா
ராமநாதபுரத்தில் அடுத்த மாதம் 14-ந் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
24 Sept 2023 12:15 AM ISTகருணாநிதியின் சாதனைகளை இளைய தலைமுறையிடம் எடுத்துச்சொல்ல வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நூற்றாண்டு விழா கொண்டாடும் வேளையில் கருணாநிதியின் சாதனைகளை இளைய தலைமுறையிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
20 Aug 2023 5:47 AM ISTகருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா
சுரண்டை அருகே கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா நடந்தது.
1 July 2023 12:15 AM ISTடெல்லி பல்கலைகழக நூற்றாண்டு விழா: பிரதமர் மோடி இன்று பங்கேற்பு
டெல்லி பல்கலைகழக நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்.
30 Jun 2023 6:55 AM ISTகருணாநிதி நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவி
ஆம்பூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.
18 Jun 2023 11:28 PM ISTவைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்-மந்திரி அழைப்பு
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
22 March 2023 11:51 PM ISTமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முன்னோர்களின் வாழ்வியல் முறையை பின்பற்ற வேண்டும் -வெங்கையா நாயுடு
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முன்னோர்களின் வாழ்வியல் முறையை பின்பற்ற வேண்டும் என முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
14 March 2023 12:16 AM ISTஅரசியலுக்கு வரும் பெண்களுக்கு வழி காட்டியாக திகழ்ந்தவர் சத்தியவாணி முத்து - முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு
சென்னை அடையாறில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
19 Feb 2023 8:41 PM IST