நாமக்கல்  ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.49.21 லட்சம் உண்டியல் காணிக்கை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.49.21 லட்சம் உண்டியல் காணிக்கை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. அதில் ரூ.49 லட்சத்து 21 ஆயிரம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
23 Jun 2022 11:58 PM IST