தாயின் உடலை வீட்டுக்குள் புதைத்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன்

தாயின் உடலை வீட்டுக்குள் புதைத்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன்

கொள்ளிடம் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்த தாயின் உடலை மனநலம் பாதிக்கப்பட்ட அவரது மகன் வீட்டுக்குள்ளேயே புதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
23 Jun 2022 11:44 PM IST