தர்மபுரி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு:  10-ம் வகுப்பு மாணவியுடன் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

தர்மபுரி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: 10-ம் வகுப்பு மாணவியுடன் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

தர்மபுரி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 10-ம் வகுப்பு மாணவியுடன் வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
23 Jun 2022 9:59 PM IST