மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தி   காவிரி விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்

மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தி காவிரி விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்

மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தி திருவாரூரில், காவிரி விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
23 Jun 2022 9:40 PM IST