வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற வழக்கு; 3 பேருக்கு ஆயுள் தண்டனை
வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
4 Oct 2023 9:03 PM GMTகாஞ்சீபுரம் அருகே வெடிகுண்டு வைத்திருந்த இளம்பெண் கைது - வாகன சோதனையில் சிக்கினார்
காஞ்சீபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இளம்பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Sep 2023 7:47 AM GMTஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொலை
ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொலை செய்யப்பட்டார்.
6 Sep 2023 10:19 AM GMTபாகிஸ்தானில் கார் மீது வெடிகுண்டு வீசி 7 பேர் படுகொலை
இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
8 Aug 2023 7:58 PM GMTமேற்கு வங்காள வாக்கு என்ணும் மையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு..!
மேற்கு வங்காளத்தில் வாக்கு என்ணும் மையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.
11 July 2023 7:52 AM GMTவெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த சிறுவன் உள்பட 4 பேர் கைது
புதுவையில் கொலை செய்யும் நோக்கில் வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
9 July 2023 3:51 PM GMTசெங்கல்பட்டு கோர்ட்டு அருகே வெடிகுண்டு வீசி ரவுடியை கொல்ல முயற்சி - ஆஜராக வந்தபோது பயங்கரம்
செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராக வந்த ரவுடியை மர்மநபர்கள் வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றனர்.
7 July 2023 11:17 AM GMTவெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கிய 5 பேர் கைது
வில்லியனூர் அருகே கொள்ளையடிக்கும் நோக்கில் வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
1 July 2023 4:57 PM GMTமணிப்பூர் பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்
மணிப்பூரில் பாலம் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
24 Jun 2023 2:45 PM GMTகாஷ்மீரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு பறிமுதல்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
சாலையோரமாக சக்தி வாய்ந்த வெடிகுண்டு கிடந்ததை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்தனர்.
12 Jun 2023 11:48 PM GMTகார்கிலில் வயலில் கிடந்த வெடிகுண்டு வெடித்து சிறுவன் சாவு..!
கார்கிலில் வயலில் கிடந்த வெடிகுண்டு வெடித்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
16 April 2023 10:12 PM GMT