
தமிழகத்தில் முதல் முறை ; ரெயில்வே டிக்கெட் பரிசோதகராக திருநங்கை நியமனம்
திருநங்கைகள் மனம் தளர்ந்து விடக்கூடாது. கல்வி, உழைப்பு மூலம் எந்த உயரத்தையும் எட்ட முடியும் என்று சிந்து கூறினார்.
9 Feb 2024 3:27 AM
குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று திருநங்கையாக மாறிய நபர் ரீல்ஸ் வீடியோ மூலம் கண்டுபிடிப்பு
திருநங்கையாக கண்டுபிடிக்கப்பட்ட நபர் மீண்டும் மனைவி, குழந்தைகளுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என தெரிவித்தார்.
2 Feb 2024 10:37 AM
காவிரி ஆற்றில் பிணமாக கிடந்த திருநங்கை
குளித்தலை காவிரி ஆற்றில் பிணமாக கிடந்த திருநங்கை யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 Oct 2023 6:36 PM
குடியிருக்க இடம் கேட்டு திருநங்கைகள் சாலைமறியல்
காரியாபட்டியில் குடியிருக்க இடம் கேட்டு திருநங்கைகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2023 7:11 PM
ரூ.10 ஆயிரம் கேட்டு வாலிபர் மீது தாக்குதல்
கோவையில், தவற விட்ட செல்போனை ஒப்படைக்க ரூ.10 ஆயிரம் கேட்டு வாலிபரை தாக்கிய 3 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
6 Oct 2023 7:30 PM
ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த திருநங்கை
நெல்லையில் ரெயில் தண்டவாளத்தில் திருநங்கை பிணமாக கிடந்தார்.
1 Oct 2023 8:53 PM
திருநங்கையாக நவாசுதீன் சித்திக்
நவாசுதீன் சித்திக் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இந்தி திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக இருக்கிறார். விருதுகளும் பெற்றுள்ளார். பேட்ட படத்தில்...
16 Aug 2023 11:21 AM
ராஜஸ்தானில் முதல்முறையாக திருநங்கைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது..!
ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் முதல்முறையாக திருநங்கைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
22 July 2023 12:27 AM
தூத்துக்குடியில் மாதந்தோறும் திருநங்கைகள் குறைதீர்க்கும் முகாம்
தூத்துக்குடியில் மாதந்தோறும் திருநங்கைகள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
28 Jun 2023 6:45 PM
பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி: திருநங்கைகளை 'சாதி' என வகைப்படுத்தியதால் சர்ச்சை
மூன்றாம் பாலினத்தவரான ‘திருநங்கைகள்’, ஒரு சாதியாக வகைப்படுத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
7 April 2023 11:38 PM
சைதாப்பேட்டையில் திருநங்கை தூக்குப்போட்டு தற்கொலை
சைதாப்பேட்டையில் திருநங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
24 March 2023 6:51 AM
சிறந்த திருநங்கை விருது பெற விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறந்த திருநங்கை விருது பெற விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்
27 Feb 2023 6:45 PM