
பொது கழிப்பறையை பயன்படுத்த திருநங்கைகளுக்கு தடை விதித்த அமெரிக்க மாகாணம்
பள்ளிக்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான கட்டிடங்களில் உள்ள பொது கழிப்பறையை பயன்படுத்த திருநங்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
23 March 2025 12:50 AM
பெண்ணாக மாற முயன்ற திருநங்கை திடீர் சாவு - சக திருநங்கைகள் 2 பேர் கைது
ஆலங்குளம் அருகே பெண்ணாக மாற முயன்ற திருநங்கை திடீரென்று உயிரிழந்தார்.
7 March 2025 3:53 AM
திருநங்கைக்கு பாலியல் தொந்தரவு... போலீஸ்காரர் பணிநீக்கம்
போலீஸ்காரர் வினோத் மீது துறை ரீதியில் விசாரணை நடந்து வந்தது.
17 Nov 2024 5:14 AM
திருநங்கை சந்தியா தேவிக்கு விருது வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
2024-ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை திருநங்கை சந்தியா தேவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
29 July 2024 7:41 AM
காதல் கணவர் இறந்த துக்கத்தில் திருநங்கை தற்கொலை
தந்தைக்கு செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பிவிட்டு திருநங்கை தற்கொலை செய்துகொண்டார்.
25 Jun 2024 5:26 AM
'மிஸ்டு கால்' மூலம் அறிமுகம்: வாலிபருக்கு காதல் தொல்லை கொடுத்த திருநங்கை... அடுத்து நடந்த விபரீதம்
வாலிபர் ராகுல் உன்சூர் டவுனில் இளநீர் வியாபாரம் செய்து வந்தார்.
25 Jun 2024 1:20 AM
பெண், திருநங்கை டிரைவர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ,1 லட்சம் மானியம் - அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு
பெண் அல்லது திருநங்கை டிரைவர்கள், புதிதாக ஆட்டோ வாங்கும் செலவில் ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ளார்.
21 Jun 2024 10:14 PM
அமெரிக்காவில் சாலையில் நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை.. பகீர் வீடியோ
பட்டப்பகலில் நடந்த கொலை தொடர்பான வீடியோவை பார்த்த ஸ்பேஸ்எக்ஸ் சி.இ.ஓ. எலான் மஸ்க், இது பயங்கரமானது என குறிப்பிட்டுள்ளார்.
13 May 2024 6:03 AM
டெல்லி தெற்கு தொகுதியில் போட்டியிடும் திருநங்கை; உரிய பாதுகாப்பு வழங்க கோர்ட்டு உத்தரவு
டெல்லி தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் திருநங்கை வேட்பாளருக்கு உரிய பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
30 April 2024 3:22 PM
கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா தொடக்கம்: 23-ந் தேதி திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. வருகிற 23-ந்தேதி திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
10 April 2024 10:36 AM
நைட்டியுடன் உலா வந்து சிறுவர்களை பார்த்து கையசைத்த திருநங்கைக்கு தர்மஅடி
நைட்டியுடன் உலா வந்த திருநங்கை, சிறுவர்களை பார்த்து கையசைத்ததால் குழந்தையை கடத்த வந்ததாக கூறி அவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
11 March 2024 9:13 AM
குழந்தை கடத்தல் வதந்தி: சென்னை ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் திருநங்கை மானபங்கப்படுத்தப்பட்ட அவலம்
குழந்தை கடத்தல் வதந்தியில் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் திருநங்கையை மின்கம்பத்தில் கட்டிவைத்து மானபங்கப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
21 Feb 2024 9:05 AM