பெப்சி யூனியன் முன்  நடிகை சோனா தர்ணா போராட்டம்

பெப்சி யூனியன் முன் நடிகை சோனா தர்ணா போராட்டம்

'ஸ்மோக்' என்ற பெயரில் உருவாகி வரும் வெப் தொடரின் காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கை பெப்சி யூனியன் தரமறுப்பதாகக் கூறி நடிகை சோனா தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
24 March 2025 9:57 AM