ஐ.பி.எல்.-ல் ஜொலிக்கும் ஆட்டோ டிரைவர் மகன்; யார் இந்த விக்னேஷ் புத்தூர்?

ஐ.பி.எல்.-ல் ஜொலிக்கும் ஆட்டோ டிரைவர் மகன்; யார் இந்த விக்னேஷ் புத்தூர்?

சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் விக்னேஷ் புத்தூர் 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.
24 March 2025 5:33 AM