மளிகைக்கடையை உடைத்து   ரூ.40 ஆயிரம் திருட்டு

மளிகைக்கடையை உடைத்து ரூ.40 ஆயிரம் திருட்டு

ஓட்டப்பிடாரம் அருகே மளிகைக்கடையை உடைத்து ரூ.40 ஆயிரத்தை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
23 Jun 2022 7:36 PM IST