ரீமால் புயல் பாதிப்பு- ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொண்ட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி

ரீமால் புயல் பாதிப்பு- ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொண்ட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி

கொல்கத்தாவில் தாழ்வான பகுதிகள் மற்றும் தெருக்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
29 May 2024 8:32 PM IST
ஓ.பி.சி. சான்றிதழ்கள் ரத்து: ஐகோர்ட்டு தீர்ப்புக்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு

ஓ.பி.சி. சான்றிதழ்கள் ரத்து: ஐகோர்ட்டு தீர்ப்புக்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு

ஓ.பி.சி. சான்றிதழ்கள் ரத்து செய்த தீர்ப்பை ஏற்க மாட்டேன் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
23 May 2024 1:21 PM IST
மேற்கு வங்காளத்தில் சூறாவளி தாக்குதல்:  5 பேர் பலி; 500 பேர் காயம்

மேற்கு வங்காளத்தில் சூறாவளி தாக்குதல்: 5 பேர் பலி; 500 பேர் காயம்

முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தன்னுடைய மற்ற நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்து செய்து விட்டு நேற்றிரவு ஜல்பைகுரிக்கு சென்று நிலைமையை பார்வையிட்டார்.
1 April 2024 7:08 AM IST
அங்கன்வாடி, ஆஷா பணியாளர்களின் ஊதிய உயர்வு - மம்தா பானர்ஜி அறிவிப்பு

அங்கன்வாடி, ஆஷா பணியாளர்களின் ஊதிய உயர்வு - மம்தா பானர்ஜி அறிவிப்பு

இன்று காலை 10 மணிக்கு பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக நேற்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
6 March 2024 1:32 PM IST
பிரதமர் மோடியை சந்திக்க மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முடிவு

பிரதமர் மோடியை சந்திக்க மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முடிவு

இந்த மாதம் டெல்லி செல்ல இருக்கிறேன் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
10 Dec 2023 8:55 PM IST
மேற்கு வங்காளம்:  வைரஸ் பாதிப்புக்கு 19 குழந்தைகள் பலி; முக கவசம் கட்டாயம் என மம்தா வலியுறுத்தல்

மேற்கு வங்காளம்: வைரஸ் பாதிப்புக்கு 19 குழந்தைகள் பலி; முக கவசம் கட்டாயம் என மம்தா வலியுறுத்தல்

மேற்கு வங்காளத்தில் அடினோவைரசுக்கு 19 குழந்தைகள் பலியான நிலையில், முக கவசங்களை குழந்தைகள் அணிவது கட்டாயம் என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
6 March 2023 4:13 PM IST
பிபிசி அலுவலக சோதனை மிகவும் துரதிர்ஷ்டவசமானது - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி

பிபிசி அலுவலக சோதனை மிகவும் துரதிர்ஷ்டவசமானது - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி

பிபிசி அலுவலக சோதனைக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
15 Feb 2023 11:55 PM IST
பசுக்களை கட்டிப்பிடிக்க சொல்கிறார்களே, மாடு எட்டி உதைத்தால் பாஜக அரசு இழப்பீடு வழங்குமா? - மம்தா பானர்ஜி கேள்வி

பசுக்களை கட்டிப்பிடிக்க சொல்கிறார்களே, மாடு எட்டி உதைத்தால் பாஜக அரசு இழப்பீடு வழங்குமா? - மம்தா பானர்ஜி கேள்வி

பசுக்களை கட்டிப்பிடிக்க சொல்கிறார்களே, மாடு எட்டி உதைத்தால் பாஜக அரசு இழப்பீடு வழங்குமா? என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
13 Feb 2023 8:46 PM IST
மேற்கு வங்காளத்தில் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர் - மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர் - மம்தா பானர்ஜி

மதம், ஜாதி, மொழி வேறுபாடுகள் இருந்தபோதிலும் மேற்கு வங்காளத்தில் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
9 Jan 2023 5:29 PM IST
மாநில அரசுகளை கவிழ்க்க பா.ஜனதாவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? - மம்தா பானர்ஜி கேள்வி

மாநில அரசுகளை கவிழ்க்க பா.ஜனதாவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? - மம்தா பானர்ஜி கேள்வி

மாநில அரசுகளை கவிழ்க்க பா.ஜனதாவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
30 Aug 2022 5:18 AM IST
துர்கா பூஜை குழுக்களுக்கான நிதியுதவி அதிகரிப்பு - மம்தா பானர்ஜி அறிவிப்பு

துர்கா பூஜை குழுக்களுக்கான நிதியுதவி அதிகரிப்பு - மம்தா பானர்ஜி அறிவிப்பு

துர்கா பூஜை குழுக்களுக்கான நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளது.
23 Aug 2022 1:57 AM IST
மராட்டியத்தில் ஏக்னாத் ஷிண்டேவின் ஆட்சி நிலைக்காது - மம்தா பானர்ஜி கருத்து

மராட்டியத்தில் ஏக்னாத் ஷிண்டேவின் ஆட்சி நிலைக்காது - மம்தா பானர்ஜி கருத்து

மராட்டியத்தில் ஏக்னாத் ஷிண்டேவின் ஆட்சி நிலைக்காது என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
4 July 2022 6:32 PM IST