
வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்ட தாமரை பூ வடிவிலான அலங்காரம் அகற்றம்
வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் தி.மு.க. புகார் அளித்தது.
18 April 2024 3:28 PM IST
மாரியம்மன் அலங்காரம்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் உற்சவ அம்மன் மாரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளிய காட்சி.
22 Oct 2023 12:42 AM IST
பர்வதவர்த்தினி அம்பாளுக்கு கஜலட்சுமி அலங்காரம்
பர்வதவர்த்தினி அம்பாள் கஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
22 Oct 2023 12:15 AM IST
வீர லெட்சுமி அலங்காரத்தில் மரகதவல்லி தாயார்
பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் உள்ள உற்சவர் மரகதவல்லி தாயார் வீர லெட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
20 Oct 2023 12:53 AM IST
நவராத்திரி 5-ம் நாள் விழா: விசாலாட்சி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம்
நவராத்திரி 5-ம் நாள் விழாவையொட்டி விசாலாட்சி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டது.
20 Oct 2023 12:00 AM IST
சிறப்பு அலங்காரத்தில் வாலாம்பிகை அம்மன்
நவராத்திரி 4-ம் நாள் விழாவையொட்டி வாலாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
19 Oct 2023 12:45 AM IST
சிறப்பு அலங்காரம் சித்தர்
சிறப்பு அலங்காரத்தில் சித்தர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
14 Oct 2023 12:15 AM IST
அலங்கார மின்விளக்குகள் அமைக்கும்போது கவனிக்க வேண்டியவை
பண்டிகை காலங்களில் வீட்டை அலங்கரிக்க வெளிர் மஞ்சளும், தங்க நிறமும் கலந்த மின்விளக்குகளையே பலரும் தேர்ந்தெடுப்பார்கள். இது மாயாஜாலம் நிறைந்த உலகத்துக்குள் செல்லும் உணர்வை உண்டாக்கும். வீட்டிற்கு உயிரோட்டமான அமைப்பு மற்றும் உணர்வை அளிக்கும்.
1 Oct 2023 7:00 AM IST
புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு அலங்காரம்
புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு அலங்காரம்
24 Sept 2023 12:15 AM IST
15 லட்சம் ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் விநாயகர்
காஞ்சீபுரத்தில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் கோவில் 15 லட்சம் ரூபாய் நோட்டுகள் விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
19 Sept 2023 11:05 AM IST