நீலகிரி: நடு ரோட்டில் மரக்கிளைகளை போட்டு யானைகள் அட்டகாசம்
நீலகிரி மாவட்டம் மூலக்கடை பகுதியில் 2 காட்டு யானைகள் சாலையில் முகாமிட்டன.
2 Jun 2024 10:55 AM GMTகனமழை எச்சரிக்கை: சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளது என்று நீலகிரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.
17 May 2024 9:24 PM GMT3 நாட்கள் நீலகிரி வருவதை தவிர்க்கவும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால், 3 நாட்களுக்கு நீலகிரி வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
17 May 2024 8:55 AM GMTஊட்டியில் 126-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது
மலர் கண்காட்சியை அரசு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தொடங்கி வைக்கிறார்.
10 May 2024 2:51 AM GMT126-வது மலர் கண்காட்சி: நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
ஊட்டியில் 126-வது மலர் கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
9 May 2024 5:14 AM GMTஇசை பயிற்சி வகுப்புக்கு சென்ற 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. நீலகிரியில் பரபரப்பு
17 வயது சிறுமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இசை வகுப்புக்கு சென்று வந்தாள்.
8 May 2024 2:00 AM GMTநீலகிரி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடக்கம்
நீலகிரி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடங்கியுள்ளது
6 May 2024 1:50 AM GMTநீலகிரியில் உள்ளூர் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் இல்லை
7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பெற்று வர வேண்டும்.
4 May 2024 11:08 PM GMT7-ந்தேதி முதல் நீலகிரிக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் - கலெக்டர் அறிவிப்பு
அரசு பேருந்தில் நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 May 2024 2:58 PM GMTநீலகிரியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கடும் வறட்சி: பயிர்களை காப்பாற்ற லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சும் அவலம்
நீலகிரியில் பயிரிடப்பட்டுள்ள மலை காய்கறி பயிர்கள் தண்ணீர் இன்றி வாடி வருகின்றன.
3 May 2024 5:27 AM GMTநீலகிரியில் வரலாறு காணாத வெப்பம்; கோடை விழாவை ரத்து செய்ய கோரிக்கை
நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெப்பத்தை இயற்கை பேரிடராக கருதி கோடை விழாவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
2 May 2024 4:43 PM GMTவாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் சிசிடிவி செயலிழந்தது ஏன்? மாவட்ட ஆட்சியர் விளக்கம்
ஊட்டி வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் திரையில் தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது.
28 April 2024 9:17 AM GMT