
நீலகிரி: தேயிலைத் தோட்ட பகுதிகளில் உலா வரும் காட்டு யானை - மக்கள் அச்சம்
காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
9 March 2025 8:41 PM IST
நீலகிரி: காட்டுத்தீயை தடுக்க தீ தடுப்பு கோடுகள் - வனத்துறை நடவடிக்கை
காட்டுத்தீயை தடுக்க தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
5 March 2025 8:35 PM IST
நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில்: இன்று முதல் புத்தம் புது எல்.எச்.பி. பெட்டிகளுடன் இயக்கம்
நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் புத்தம் புது எல்.எச்.பி. பெட்டிகள் இன்று முதல் இணைக்கப்படுகிறது.
3 March 2025 11:03 AM IST
நீலகிரி: சாலையைக் கடக்க முயன்று விபத்தில் சிக்கிய சிறுத்தை புலி
சாலையைக் கடக்க முயன்ற சிறுத்தை புலி மோட்டார் சைக்கிளில் அடிபட்டு காயத்துடன் உயிர் தப்பியது.
28 Feb 2025 7:19 PM IST
நீலகிரி: மீன் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு
மீன் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
26 Feb 2025 9:22 AM IST
கூடலூர் அருகே கிணற்றில் விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் பலி
குழந்தைகள் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
23 Feb 2025 3:57 PM IST
நீலகிரி: வனப்பகுதிகளில் உள்ள தரைத்தள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடக்கம்
வனப்பகுதிகளில் உள்ள தரைத்தள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
22 Feb 2025 5:09 PM IST
விறகு சேகரிக்க காட்டுக்குள் சென்ற முதியவர் யானை தாக்கி உயிரிழப்பு
விறகு சேகரிக்க காட்டுக்குள் சென்ற முதியவர் யானை தாக்கி உயிரிழந்தார்.
19 Feb 2025 10:19 AM IST
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்; கல்லார் சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட நீலகிரி கலெக்டர்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தொடர்பாக கல்லார் சோதனை சாவடியில் நீலகிரி கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
16 Feb 2025 6:40 PM IST
நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த.. சென்னை ஐகோர்ட்டு விதித்த அதிரடி உத்தரவு
நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டைகட்டுப்படுத்தும் விதமாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
4 Feb 2025 10:12 PM IST
பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்த சாய்பல்லவி
நீலகிரியில் சாய் பல்லவி படித்த பள்ளியின் ஆண்டு விழா கடந்த 23-ம் தேதி நடந்தது.
26 Jan 2025 7:51 AM IST
நீலகிரி: சாலையில் உலா வரும் புலியால் பொதுமக்கள் பீதி
குந்தா மின்வாரிய பகுதியில் நள்ளிரவில் புலி உலா வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
22 Jan 2025 1:47 AM IST