விவசாயிகள் புதிய மின் மோட்டார் வாங்குவதற்கு மானியம்

விவசாயிகள் புதிய மின் மோட்டார் வாங்குவதற்கு மானியம்

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் புதிய மின் மோட்டார் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.3.80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
23 Jun 2022 4:48 PM IST