
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியாா் ஊழியர்கள் கைது
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 தனியார் நிறுவன ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
10 Feb 2025 1:55 AM IST
திண்டிவனத்தில் இன்று திமுக நிர்வாகிகள் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
27 Jan 2025 10:49 AM IST
திண்டிவனத்தில் அமையவுள்ள டாபர் தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி
டாபர் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
18 Jan 2025 1:27 PM IST
திண்டிவனம் அருகே ரெயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
திண்டிவனம் அருகே ரெயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது.
23 Dec 2024 12:50 PM IST
திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
29 Sept 2024 7:46 AM IST
பாதாள சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிட வலியுறுத்தி திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டம் - அ.தி.மு.க. அறிவிப்பு
குப்பைகளை அகற்றி சுகாதாரம் நிலவிட வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
11 Feb 2024 12:40 PM IST
வங்கி பெண் மேலாளர் கழுத்தை அறுத்து கொலை; வாகனம் முன் பாய்ந்து கள்ளக்காதலன் தற்கொலை
காருக்குள் வங்கி பெண் மேலாளரின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு வாகனம் முன் பாய்ந்து கள்ளக்காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
22 Oct 2023 4:30 AM IST
வீட்டிலேயே சாராயம் தயாரித்து விற்ற தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் குண்டர் சட்டத்தில் கைது
வீட்டிலேயே தயாரித்து சாராயம் விற்ற தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
17 May 2023 1:32 AM IST
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு... பாஜக - விசிக இடையே மோதல் - திண்டிவனத்தில் பரபரப்பு
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டத்தை கலைத்தனர்.
14 April 2023 7:59 PM IST
குன்றத்தூரில் இருந்து சபரிமலைக்கு சென்ற வேன் விபத்து- 10 பக்தர்கள் காயம்
குன்றத்தூரில் இருந்து சபரிமலைக்கு 20 பக்தர்களுடன் சென்ற வேன் விபத்துக்குள்ளானது.
8 Jan 2023 9:23 AM IST
அடுத்தடுத்து வரிசையாக மோதிக்கொண்ட சொகுசு பஸ்கள்.. பயணிகளின் நிலை..? அதிர்ச்சி சம்பவம்
திண்டிவனத்தில் அடுத்தடுத்து வரிசையாக மோதிக்கொண்ட சொகுசு பஸ்களால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Oct 2022 4:54 PM IST
அசுரவேகத்தில் வந்த சொகுசு பேருந்து நிழற்குடைக்குள் புகுந்து பயங்கர விபத்து - பரபரப்பு சம்பவம்
திண்டிவனம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற்குடையில் ஆம்னி பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானது.
9 Oct 2022 7:28 PM IST