துபாயில் தனது மெழுகு சிலையை திறந்து வைத்த நடிகர் அல்லு அர்ஜுன்
'மேடம் டுசாட்ஸ்' அருங்காட்சியகத்தில் தனது மெழுகு சிலையை நடிகர் அல்லு அர்ஜுன் திறந்து வைத்தார்.
29 March 2024 4:45 AM GMTஅல்லு அர்ஜுன் சிலை திறப்பு விழா- குடும்பத்தோடு சென்ற அல்லு அர்ஜுன்
மெழுகு சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அல்லு அர்ஜுன் குடும்பத்துடன் துபாய் சென்று இருக்கிறார்.
27 March 2024 1:23 AM GMTகுருவை மிஞ்சும் சிஷ்யன்: அல்லு அர்ஜுனுடனான படத்திற்கு அதிக சம்பளம் பெறும் அட்லீ
ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை கொடுத்த அட்லீ, தன்னுடைய அடுத்த படத்திற்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
12 March 2024 1:49 PM GMTஒரு வழியாக முடிவுக்கு வந்த படக்குழு.. சுதந்திர தினத்தன்று ரிலீஸ் ஆகிறது "புஷ்பா-2"
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் 'புஷ்பா 2' படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.
11 Sep 2023 11:13 AM GMTஅர்ஜுன் ரெட்டி இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன் நடிக்கும் 23-வது படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.
3 March 2023 11:37 PM GMTஅல்லு அர்ஜுனை பாராட்டிய கலெக்டர்
தந்தையை இழந்த கேரள மாணவியின் 4 ஆண்டு படிப்பு செலவு மற்றும் விடுதி செலவுகளை ஏற்ற அல்லு அர்ஜுனை ஆலப்புழா மாவட்ட கலெக்டர் வி.ஆர்.கிருஷ்ண தேஜா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து அல்லு அர்ஜுனுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.
13 Nov 2022 2:36 AM GMTஹாலிவுட் படத்தில் அல்லு அர்ஜுன்
தனுஷ் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார். தனுசை தொடர்ந்து பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
31 Aug 2022 8:19 AM GMTபுஷ்பா பட பாணியில் போஸ் கொடுத்த நியூயார்க் நகர மேயர்...
'புஷ்பா' படத்தில் வருவது போன்ற சைகையுடன், நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.
23 Aug 2022 4:16 AM GMTஅல்லு அர்ஜுன் படத்தில் மீண்டும் சமந்தா நடனம்?
புஷ்பா படத்தில் இடம்பெற்றிருந்த ஓ சொல்றியா மாமா எனும் பாடலுக்கு, கதாநாயகி சமந்தா நடனம் ஆடி இருந்தார். புஷ்பா 2-ம் பாகத்திலும் ஒரு பாடலுக்கு சமந்தாவை கவர்ச்சி நடனமாட வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
28 Jun 2022 8:37 AM GMTபெரிய பட்ஜெட் படத்தில் இருந்து ராஷ்மிகா நீக்கம்?
புஷ்பா 2 படத்தில் இருந்து ராஷ்மிகாவை நீக்க படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாகவும், அவருக்கு பதிலாக பிரபல இந்தி நடிகையை ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது.
23 Jun 2022 8:44 AM GMT