டங்ஸ்டன் போராட்டம்: வழக்குகளை ரத்து செய்வது குறித்து பரிசீலனை - மு.க.ஸ்டாலின்

டங்ஸ்டன் போராட்டம்: வழக்குகளை ரத்து செய்வது குறித்து பரிசீலனை - மு.க.ஸ்டாலின்

டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
10 Jan 2025 5:19 PM IST