விவேக் பிரசன்னா நடிக்கும்  ட்ராமா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

விவேக் பிரசன்னா நடிக்கும் 'ட்ராமா' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

'ட்ராமா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு பட குழுவினரை வாழ்த்தினார் விஜயசேதுபதி.
3 Jan 2025 7:19 PM IST