
'விடாமுயற்சி' படத்தில் அஜித் நடிக்க காரணம் என்ன? - இயக்குனர் மகிழ் திருமேனி பகிர்ந்த தகவல்
விடாமுயற்சி படத்தில் அஜித் நடிக்க காரணம் என்ன என்பதை இயக்குனர் மகிழ் திருமேனி பகிர்ந்துள்ளார்
8 Feb 2025 1:00 AM
"ஹாலிவுட் தரத்தில் உள்ளது.." - 'விடாமுயற்சி' படத்தை பாராட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்
‘விடாமுயற்சி’ திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது என ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்தார்.
7 Feb 2025 6:23 PM
"விடாமுயற்சி" படத்தை பாராட்டிய இயக்குனர் விக்னேஷ் சிவன்
இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘விடாமுயற்சி’ திரைப்படம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
7 Feb 2025 9:52 AM
"சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டர்"- விடாமுயற்சியை பாராட்டிய 'மங்காத்தா' இயக்குனர்
அஜித் நடித்துள்ள ’விடாமுயற்சி’படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
7 Feb 2025 1:44 AM
"விடாமுயற்சி" படக்குழுவினரை வாழ்த்திய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் தளபக்கத்தில் ‘விடாமுயற்சி’ படக் குழுவினரை வாழ்த்தி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
6 Feb 2025 1:09 PM
வைரலாகும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் பதிவு
‘விடாமுயற்சி’ ரிலீஸாகியிருக்கும் நாளில் ‘சில நேரங்களில் இந்த விஷயங்கள் எப்படி நடக்கும் என நீங்கள் கவலைப்படுவதை நிறுத்தும்போது அற்புதம் நிகழும்’ என விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
6 Feb 2025 9:46 AM
அஜித்தின் 'விடாமுயற்சி' வெற்றியடைந்ததா? - திரை விமர்சனம்
அஜித்குமார் நடித்துள்ள 'விடாமுயற்சி' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
6 Feb 2025 7:35 AM
ரசிகர்களுடன் 'விடாமுயற்சி' படத்தை பார்த்த பிரபலங்கள்
விடாமுயற்சி படத்தின் முதல் காட்சியை திரைப் பிரபலங்கள் ரசிகர்களுடன் கண்டு ரசித்தனர்.
6 Feb 2025 7:11 AM
அஜித் சாருக்கு போஸ்டர் ஒட்டியவன் நான் - இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.
6 Feb 2025 5:30 AM
'விடாமுயற்சி' படம் வெளியானது.. உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
லைகா நிறுவனம் சார்பில் மகிழ்திருமேனி இயக்கிய 'விடாமுயற்சி' படம் இன்று உலகமெங்கும் வெளியாகி உள்ளது.
6 Feb 2025 4:47 AM
வெளியானது விடாமுயற்சி படத்தின் 3-வது பாடல்
இத்திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நாளை திரைக்கு வரவுள்ளது.
5 Feb 2025 2:24 PM
'விடாமுயற்சி' படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி
‘விடாமுயற்சி’ படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
5 Feb 2025 7:29 AM