அண்ணா பல்கலைக்கழகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை நேரில் ஆய்வு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி நாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.
27 Dec 2024 7:09 PM ISTஅண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் புகார் பெறப்பட்டது எப்படி? - அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் புகார் பெறப்பட்டது குறித்து அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார்.
27 Dec 2024 5:25 PM ISTஅண்ணா பல்கலை. பாலியல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல்வேறு கேள்விகள் எழுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
27 Dec 2024 5:00 PM ISTஅண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: யாரை காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது?- அண்ணாமலை கேள்வி
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளர்.
27 Dec 2024 3:45 PM ISTதமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் ரத்து
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
27 Dec 2024 8:13 AM ISTமாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ஏற்கனவே 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
26 Dec 2024 9:29 PM ISTபுலன் விசாரணையை வெளியில் சொல்லக்கூடாது... இருந்தாலும் சொல்கிறேன் - காவல் ஆணையர் அருண்
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை நடந்த புலன் விசாரணையில், ஞானசேகரன் ஒருவர்தான் குற்றவாளி என்று காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
26 Dec 2024 8:41 PM ISTசந்தேகம் வலுக்கிறது.. மாணவி பலாத்கார வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டியது திமுக அரசின் பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
26 Dec 2024 8:01 PM ISTமாணவி வன்கொடுமை புகாரில் எப்.ஐ.ஆர். லீக் ஆனது எப்படி..? - சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம்
குற்றவாளி ஞானசேகரன் யாரிடமும் போனில் 'சார்' என பேசவில்லை என்று சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
26 Dec 2024 7:20 PM ISTமாணவி வன்கொடுமை விவகாரம்: அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
பெயர் , அடையாளத்துடன் எப்.ஐ.ஆர். வெளியிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
26 Dec 2024 6:19 PM ISTமாணவி வன்கொடுமை: வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்
சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
26 Dec 2024 5:54 PM ISTதி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை செருப்பு போட மாட்டேன் - சபதம் எடுத்த அண்ணாமலை
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு மாநிலத்தில் அரசியல் கட்சிக்கு இனி மரியாதை கொடுக்க முடியாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
26 Dec 2024 4:37 PM IST