'கார்த்தி 29' படத்தின் படப்பிடிப்பு அப்டேட்
நடிகர் கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
18 Dec 2024 8:18 AM IST'கொம்பன்' பட இயக்குனருடன் கைகோர்க்கும் அருள்நிதி
அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டிமான்டி காலனி 2' மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
17 Dec 2024 10:07 AM IST'அந்த நாள்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
இயக்குனர் வீ.வீ.கதிரேசன் நரபலியை மையமாக கொண்டு திகில் கதைக்களத்தில் 'அந்த நாள்' படத்தை இயக்கியுள்ளார்.
17 Dec 2024 8:09 AM IST'மழையில் நனைகிறேன்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் அன்சன் பால் நடித்த ‘மழையில் நனைகிறேன்’ படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
16 Dec 2024 7:27 PM ISTசூரி நடிக்கும் 'மாமன்' படத்தின் படப்பிடிப்பு பூஜை
சூரி நடிக்கும் 'மாமன்' படத்தை 'விலங்கு' வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்க உள்ளார்.
16 Dec 2024 2:39 PM ISTபிரபல தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்
உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன்(73) உடல்நலக்குறைவால் காலமானார்.
15 Dec 2024 10:39 PM ISTகிறிஸ்துவ முறைப்படி காதலரை மணந்த நடிகை கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள் வைரல்
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் இருவரும் அன்பின் வெளிப்பாடாக, உதட்டில் முத்தமிட்டுக்கொண்ட புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
15 Dec 2024 9:28 PM ISTபிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி - நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 74 வது பிறந்தநாளை கொண்டாடினார்.
13 Dec 2024 4:24 PM ISTதிரைத்துறையில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை திரிஷா
சினிமாவில் கதாநாயகியாக 22 ஆண்டுகளை கடந்த நடிகை திரிஷாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
13 Dec 2024 2:52 PM IST'புஷ்பா 2' வெற்றி விழா: ரசிகர்களின் அன்புதான் நிரந்தரம் - நடிகர் அல்லு அர்ஜுன்
‘புஷ்பா 2’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டெல்லியில் விழா நடைபெற்றது.
12 Dec 2024 9:38 PM ISTசண்முக பாண்டியன் நடிக்கும் 'படை தலைவன்' படத்தின் டிரெய்லர் அப்டேட்
‘படை தலைவன்’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
12 Dec 2024 5:01 PM ISTநடிகை கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண நிகழ்வில் நடிகர் விஜய் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
12 Dec 2024 3:21 PM IST