டங்ஸ்டன் திட்டம் ரத்து: மதுரையில் மத்திய மந்திரிக்கு இன்று பாராட்டு விழா

டங்ஸ்டன் திட்டம் ரத்து: மதுரையில் மத்திய மந்திரிக்கு இன்று பாராட்டு விழா

மத்திய மந்திரி கிஷன் ரெட்டிக்கும், அண்ணாமலைக்கும் மதுரையில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
30 Jan 2025 2:02 AM
டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்துக்கு மக்களின் போராட்டமே காரணம்: எடப்பாடி பழனிசாமி

டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்துக்கு மக்களின் போராட்டமே காரணம்: எடப்பாடி பழனிசாமி

டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்துக்கு மக்களின் போராட்டமே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
28 Jan 2025 2:22 PM
எடப்பாடி பழனிசாமியை இன்று சந்திக்கும் டங்ஸ்டன் போராட்டக் குழு

எடப்பாடி பழனிசாமியை இன்று சந்திக்கும் டங்ஸ்டன் போராட்டக் குழு

டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
28 Jan 2025 8:24 AM
மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மக்கள் சக்தி மூலம் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை தடுத்து நிறுத்தி உள்ளோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
26 Jan 2025 1:12 PM
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராடிய பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ்

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராடிய பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ்

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராடிய பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
26 Jan 2025 11:21 AM
திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக அரிட்டாபட்டி செல்கிறார் முதல்-அமைச்சர்;  அண்ணாமலை தாக்கு

திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக அரிட்டாபட்டி செல்கிறார் முதல்-அமைச்சர்; அண்ணாமலை தாக்கு

டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா அரிட்டாபட்டியில் இன்று நடக்கிறது.
26 Jan 2025 4:16 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரிட்டாபட்டி செல்கிறார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரிட்டாபட்டி செல்கிறார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா அரிட்டாபட்டியில் இன்று நடக்கிறது.
26 Jan 2025 2:15 AM
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: பாராட்டு விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சரை அழைத்த கிராம மக்கள்

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: பாராட்டு விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சரை அழைத்த கிராம மக்கள்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து போராட்டக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
25 Jan 2025 7:48 AM
ரத்தான டங்ஸ்டன் சுரங்க ஏலம்.. நாளை அரிட்டாபட்டி செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்?

ரத்தான டங்ஸ்டன் சுரங்க ஏலம்.. நாளை அரிட்டாபட்டி செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்?

டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்து நேற்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
25 Jan 2025 3:59 AM
டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்து: மக்கள் எழுச்சியின் வெற்றி - முத்தரசன்

டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்து: மக்கள் எழுச்சியின் வெற்றி - முத்தரசன்

மத்திய அரசு மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வெளியிட்டிருந்த ஏல அறிவிப்பை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
23 Jan 2025 4:02 PM
மக்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவு  வரவேற்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்

மக்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்

அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து வரவேற்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 Jan 2025 3:52 PM
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்

டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்

தமிழகத்தில் இயற்கை வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
23 Jan 2025 3:12 PM