
கும்பாபிஷேக ஏற்பாடு.. மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் யாகசாலை பணி தீவிரம்
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மே மாதம் 11-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
27 April 2025 9:39 AM
சேலம் கோட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகத்தையொட்டி அழகிரி நாதர், விஸ்வரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
21 April 2025 7:21 AM
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் திருப்பணிகள் நிறைவு.. கும்பாபிஷேக பணி தொடங்கியது
பகவதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக பூஜைகளுக்கான யாகசாலை கால் நாட்டு விழா இன்று நடந்தது.
18 April 2025 7:51 AM
பேராவூரணி: பொன்னி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
17 April 2025 5:45 AM
திருப்பரங்குன்றம் துணை கோவில்களில் கும்பாபிஷேகம்
யாக சாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில் நான்கு துணை கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
16 April 2025 7:36 AM
திருப்பரங்குன்றம்: 4 துணை கோவில்களுக்கு நாளை மறுநாள் கும்பாபிஷேகம்
இன்று காலை சொக்கநாதர் கோவில் மற்றும் பழனியாண்டவர் கோவிலில் பல்வேறு யாகசாலை பூஜை நடக்கிறது.
14 April 2025 12:36 AM
திருப்பரங்குன்றம் கோவிலில் மூலவர் சன்னதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
கும்பாபிஷேகம் முடியும் வரை தற்காலிக மூலவர் சன்னதி சண்முகர் சன்னதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
7 April 2025 10:41 PM
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தாிசனம்
தென்காசி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
7 April 2025 5:45 AM
மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
மருதமலை அடிவார பகுதியில் ஆங்காங்கே பெரிய அளவிலான எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு, அதில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
4 April 2025 10:09 AM
உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவில் கும்பாபிஷேகம்- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர்.
4 April 2025 9:53 AM
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.
4 April 2025 2:47 AM
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா: யாகசாலை பூஜை தொடங்கியது
காசி விஸ்வநாத சுவாமி கோபுரங்கள், விமான கோபுரங்கள் மற்றும் மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு 7-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
3 April 2025 7:27 AM