நடிகர் பிரபு நடிக்கும் ராஜபுத்திரன் படத்தின்  பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகர் பிரபு நடிக்கும் 'ராஜபுத்திரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகர் பிரபு நடிக்கும் ‘ராஜபுத்திரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்த நாளையொட்டி படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
1 Oct 2024 2:48 PM GMT