விஜய்க்கு அரசியல் அறிவு தேவை: அண்ணாமலை
திருமாவளவன் கட்டுப்பாட்டில் விசிக இல்லை என்று அண்ணாமலை கூறினார்.
8 Dec 2024 7:17 PM ISTநிவாரணம் வழங்க தவெகவினருக்கு அனுமதி மறுப்பு
சென்னை பல்லாவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தவெகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
8 Dec 2024 4:51 PM ISTத.வெ.க. பெயர் பலகையை அகற்ற வந்த போலீசார் - வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சி தொண்டர்கள்
த.வெ.க. பெயர் பலகையை அகற்ற வந்த போலீசாரிடம் கட்சி தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
8 Dec 2024 3:13 PM ISTஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கையா..? - வி.சி.க. தலைவர் திருமாவளவன் பதில்
தமிழகத்தில் தங்களை வைத்து காய் நகர்த்துகின்ற அரசியல் நடந்து கொண்டிருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.
7 Dec 2024 6:22 AM ISTவிஜய் பேச்சில் உடன்பாடு இல்லை - தொல். திருமாவளவன்
விஜய் பேச்சில் உடன்பாடு இல்லை என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
6 Dec 2024 10:00 PM IST'அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட வரமுடியாத அளவிற்கு...' - தொல்.திருமாவளவன் குறித்து தவெக தலைவர் விஜய் அதிரடி பேச்சு
தொல். திருமாவளவன் குறித்து தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.
6 Dec 2024 9:14 PM ISTஅம்பேத்கர் சிலையுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்ட தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய், அம்பேத்கர் சிலையுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
6 Dec 2024 6:04 PM ISTஅம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காதது ஏன்? வன்னி அரசு விளக்கம்
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவுக்கு வரவில்லை என்று திருமாவளவன் கூறவில்லை என வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 1:56 PM ISTமக்களைக் காக்க அரசு முறையான திட்டங்களை தீட்டவில்லை: விஜய் கடும் தாக்கு
மக்களை கையறு நிலையில் பரிதவிக்கவிடும் சுயநல ஆட்சியாளர்களை என்னவென்று சொல்ல என்று தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
3 Dec 2024 7:27 PM ISTமழை பாதிப்பு: தவெக தலைவர் விஜய் நிவாரண உதவி
பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது.
3 Dec 2024 2:48 PM ISTவிஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன் - தமிழகம் திரும்பிய அண்ணாமலை பேட்டி
லண்டனில் அரசியல் படிப்பை முடித்துவிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தமிழகம் திரும்பினார்.
1 Dec 2024 2:42 PM ISTதவெக மாநாடு முடிந்து ஒருமாதம் நிறைவு... வீடியோ வெளியிட்ட விஜய்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
27 Nov 2024 11:49 PM IST