த.வெ.க. அரசியல் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
த.வெ.க. அரசியல் கூட்டத்தில் ஒன்றிய அரசு என கூறி மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3 Nov 2024 11:54 AM ISTவிஜயகாந்தை எடுத்துக்காட்டாக முன்வைத்து விஜய் மாநாடு நடத்தியுள்ளார் - விஜய பிரபாகரன்
நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் விஜய் மாநாடு நடத்தியுள்ளார் வாழ்த்துகள் என்று விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
30 Oct 2024 2:48 PM IST2026-ல் இலக்கை அடைவோம் - தொண்டர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி
மாநாட்டை வெற்றி பெற செய்த தொண்டர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்
29 Oct 2024 5:26 PM ISTவிஜய் மாநாட்டுக்கு சென்ற மூதாட்டி லாரி மோதி பலி
மாநாட்டிற்கு சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
29 Oct 2024 8:36 AM ISTவிஜய் பேசியது சினிமா வசனம் போல் தான் தெரிகிறது-ப.சிதம்பரம் கருத்து
பாசிசம், பாயாசம் என்று விஜய் பேசியது சினிமா வசனம் போல் தான் தெரிகிறது என்று ப.சிதம்பரம் கூறினார்.
28 Oct 2024 11:20 PM ISTசாதி ஒழிப்பு அரசியலை அல்லவா விஜய் முன்மொழிந்திருக்க வேண்டும்: சிந்தனை செல்வன்
தீண்டாமை ஒழிப்பு குறித்து மட்டும் பேசுவது அப்பட்டமான சமரச அரசியல் அல்லவா? என்று சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார்.
28 Oct 2024 7:37 PM ISTதவெக மாநாட்டினால் டன் கணக்கில் குப்பைகள்; உடைந்து கிடக்கும் நாற்காலிகள்...
மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் செல்போன் பயன்பாடு அதிகரித்தது.
28 Oct 2024 4:56 PM ISTதவெக மாநாடு: கிரிவலம் போல நெடுஞ்சாலையில் விடிய, விடிய நடந்தே சென்ற தொண்டர்கள்
தவெக மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
28 Oct 2024 4:00 PM ISTவிஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன் குட் பிலிம் - திமுக மாணவரணி தலைவர்
விஜய் பேச்சு சினிமா பாணியில் இருந்ததாக திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கூறியுள்ளார்.
28 Oct 2024 10:21 AM ISTவிஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை - பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா
விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
27 Oct 2024 11:00 PM ISTஎன் பயணம் என் கால்களை நம்பித்தான் - சீமான்
விஜய் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சீமான் கூறினார்.
27 Oct 2024 9:55 PM ISTதவெக மாநாட்டில் விஜய் சொன்ன குட்டிக்கதை!
தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பேசிய விஜய் , தனது வழக்கமான பாணியில் குட்டிக் கதை கூறினார்.
27 Oct 2024 9:52 PM IST