
உலகம்: 2024-ம் ஆண்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் - ஒரு பார்வை
2024-ம் ஆண்டில் உலக அளவில் நடந்த அரசியல் மாற்றங்கள், தேர்தல்கள், தலைவர்களின் வெளிநாட்டு பயணங்கள், இயற்கை பேரிடர்கள், அழகி போட்டிகள் உள்ளிட்டவற்றின் தொகுப்புகளை காணலாம்.
29 Dec 2024 6:26 PM
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய தலைசிறந்த தலைவர்; மன்மோகன் சிங்கிற்கு புதின் புகழாரம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இரங்கல் தெரிவித்து உள்ளார்.
27 Dec 2024 5:25 PM
உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார்- ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு?
உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
19 Dec 2024 10:50 PM
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகிறார் புதின்: உறுதி செய்த ரஷியா
2025ம் ஆண்டு தொடக்கத்தில் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக கிரெம்ளின் அறிவித்துள்ளது.
3 Dec 2024 1:32 AM
ரஷிய அதிபர் புதின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த பின் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!
புதினுக்கு புற்று நோய் காரணமாக கடுமையான வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
5 Dec 2022 3:45 AM
ரஷிய ராணுவத்துக்கு வீரர்களை திரட்ட அதிபர் புதின் உத்தரவு: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு! 1,300க்கும் மேற்பட்டோர் கைது!
ரஷியாவில் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல் முறையாக ராணுவத்துக்காக அணிதிரட்டல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
22 Sept 2022 9:03 AM
படுகொலை முயற்சியில் இருந்து 6-வது முறையாக தப்பினார் அதிபர் புதின்..! ரஷிய ஊடகங்கள் தகவல்
ரஷிய அதிபர் புதின், ஐந்து முறை படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பினார் என்ற தகவலை அவர் 2017இல் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.
15 Sept 2022 8:08 AM
ரஷிய அதிபர் புதின் மீது நம்பிக்கை இல்லை - 90 சதவீத மக்கள் கருத்து..!
உலகின் மிகவும் செல்வாக்கற்ற தலைவராக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தேர்வு ஆனார்.
23 Jun 2022 6:11 AM